ருபுவனம் கோயில் முன்
பார்க் செய்யப்பட்டிருந்த
காரில் இருந்த 10 சவரன் நகையை
திருடி விட்டதாக பெண்
அளித்த புகாரின் பேரில்,
திருபுவனம் போலீஸ் நிலையத்துக்கு
விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட
கோயில் செக்யூரிட்டி அஜித்குமார்
மர்மமான முறையில் இறந்தார்.
போலீஸ் விசாரணையின்போது
அஜித்குமார் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என,
தமிழக பா.ஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை
பகீர் குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறார்.#Annamalai #Tirupuvanam #Lockupdeath #Dinamalar
コメント